சமூகத்திற்காக சமூகம் உருவாகும் ஒரு முயற்சி
ஹெல்த்தி யு அண்ட் மீ
- • மருத்துவரை சந்திக்க பயமா?
- • உடல் நல தேவைகளை பற்றி குழப்பமா?
- • நீங்கள் மருத்துவரை சந்திக்கும்போது, முதியோர் பராமரிப்பில் உதவி தேவையா?
- • அக்கம் பக்கத்தினருக்கு உதவ ஆர்வமா?
'ஹெல்த்தி யு அண்ட் மீ' லெங்காக் பஹ்ரு சமூகத்தின் ஒரு முயற்சி, 8350 5007 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது Whatsapp செய்யவும்!
மேலும் அறிக